Y

YouLibs

Remove Touch Overlay

யானையும் பூனையும் | Yanaiyum Punnaiyum | Tamil Songs | Cat and Elephant Songs |

Duration: 09:54Views: 24.6KLikes: 82Date Created: Apr, 2021

Channel: MagicBox Animation

Category: Film & Animation

Tags: kids storiesnursery rhymes playlist for childrenrhymes for kidsnursery rhymesrhymes for babies

Description: Visit us at magicbox.co.in Download our Kids Friendly iOS mobile Apps - apps.apple.com/us/developer/magicbox-animation-private-limited/id726115662 Meow Meow comes the cat and silently he steps into the kitchen. Have you all seen the naughty cat go about his antics? He drinks the milk, chases the mice and messes the house up. Here’s a funny song to tickle your senses and make you laugh as the noisy naughty cat turns the house upside down all the while when mommy's away. Watch this funny song by MagicBox Animation and have a good time. ஆளில்லாத வேளையில் அடுக்களைக்குள் பானை உருட்டும் மீசைக் கார திருட்டு பூனை பற்றி எலியார் பாடும் Magicbox தமிழ் பாடலை பாருங்க... யானை வருது பாடல் வரிகள்: யானை வருது, யானை வருது பார்க்க வாருங்கோ. அசைந்து,அசைந்து நடந்து வருது பார்க்க வாருங்கோ. கழுத்து மணியை ஆட்டி வருது பார்க்க வாருங்கோ. காதைக் காதை அசைதது வருது பார்க்க வாருங்கோ. நெற்றிப் பட்டம் கட்டி வருது பார்க்க வாருங்கோ. நீண்டதந்தத் தோடே வருது பார்க்க வாருங்கோ. தும்பிக் கையை வீ சி வருது பார்க்க வாருங்கோ. தூக்கி 'சலாம்' போட்டு வருது பார்க்க வாருங்கோ. #moralstories #rhymes #stories #tamilrhymes #tamilsongs #tamilmoralstories #tamilfairytales

Swipe Gestures On Overlay